இலங்கை புகையிரத வரலாற்றில் மீண்டும் புது அத்தியாயம்!!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாவனைக்காக இந்தியாவில் இருந்து 5 ராங் கார்கள், 10 பிளாட் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.


தற்போது இலங்கையின் புகையிரத திணைக்களம் 25 கொள்கலன் கேரியர் வேகன்கள் சொந்தமாக வைத்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ், 20 கொள்கலன் கேரியர் வேகன்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், அதன் முதலாவது 10 கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று காலை இறக்குமதி செய்யப்பட்டது.

அந்த படகுகளின் மதிப்பு 40 அடி கொள்கலன் எடுத்து செல்லக்கூடிய கேரியர் வேகன்களின் பொறுமதி அமெரிகன் டொலர் 84, 200 ஆகும். அவை சுமார் 15 மில்லியன் இலங்கை ரூபாவாகும்.

கொள்கலன் கேரியர் வேகன்கள் MIIKE PANAMA என்ற கப்பல் மூலமே இலங்கைக் கொண்டுவரப்பட்டது. இந்த கப்பல் இலங்கைக்கு ஐந்து கொள்கலன் கேரியர் வேகன்களை இறக்குமதி செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது. இது இந்திய கடன் திட்டத்தின் கீழ் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மொத்த கொள்கலன் கேரியர் வேகன்களை 30 ஆகும். அதில் எரிபொருள் கேரியரில் ஒன்றின் விலை 85,500 ஆகும் .

ஏறத்தாழ ரூ. 15.2 மில்லியனாகும். ஒரு கேரியரிலில் 45,000 லீட்டர் எரிபொருள் (10,000 கெலன்கள்) எடுத்துசெல்ல முடியும்.

முன்னதாக, 2008 ல், அத்தகைய எண்ணெய் தொட்டி பாக்கிஸ்தான் இருந்து இறக்குமதி செய்யப்பட்டடுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.