கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் சீனாவில்!!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் சீனாவில் திரையிடப்படவுள்ளது.
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் சீன ரசிகர்களின் இதயங்களை கீர்த்தி சுரேஷ் நிச்சயம் திருடி விடுவார் என்று இயக்குநர் நாக.அஸ்வின் கூறியுள்ளார்.
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் நாக.அஸ்வினின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியானது.
இதில் நடிகர் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் மிக்கி ஜெ.மேயரின் இசையில், டேனி சான்செஸ் லோப்சின் ஒளிப்பதிவில், படமாக்கப்பட்டு 2018ம் ஆண்டு வெளியானது.
இத்திரைப்படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தமிழிலும், ‘மகாநடி’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை