ஈழம் கலந்த கடலில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல்! 📷

ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று  தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம்
சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன்திருமுருகன் தலைமையில் ஈழத்திசை நோக்கி தனுசுகோடி அரிச்சல் முனை பகுதியில்   ஒளிச்சுடர் ஏந்திய படகுகளுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நாம் இங்கு அழுவதற்காக கூடவில்லை, எழுவதற்காக கூடியுள்ளோம் என்ற முழக்கங்களுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம்,
இராமேசுவரம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.