காத்தான்குடி உலமா சபைக்கு வந்த இறை சோதனை !📷

காத்தான்குடி உலமா சபைக்கு வந்த இறை சோதனை - இதைவிட கேவலம், அவமானம் வேண்டுமா?

கண்மணி நாயகத்துக்கு சந்தனக்கூடு கொடி ஏற்றினால் ஷிர்க், பித்அத், ஹராம்.
இறை நேசர்களாம் வலீமார்களுக்கு சந்தனக்கூடு கொடி ஏற்றினால் ஷிர்க், பித்அத், ஹராம்.

வெசக் பண்டிகையை முன்னிட்டு காத்தான்குடி உலமா சபையை சேர்ந்த மூன்று முத்துக்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்பு (கோவிலுக்கு எதிரில்) சந்தனக்கூடுகள் ஏற்றி சிறப்பித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். பக்தியால் செய்வது ஷிர்க். பயத்தால் செய்வது நபி வழி. ஸுப்ஹானல்லாஹ்!

எப்படியோ வஹ்ஹாபிஸம் சவக்காலை செல்லட்டும். ஸுன்னிஸம் தவச்சாலை ஏறட்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.