யேர்மனி ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய கைலாசவாகன காட்சி6ம்திருவிழா!📷

யேர்மனி வூப்பெற்றால் மா நகரத்திலே எழுந்தருழியிருக்கின்ற  ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயமானது வருடந்த மகோசிசவத்திலே இன்று 22.05.2019 ஜந்தாவது நாளான கைலாசவாகனக் காட்சி இடம் பெற்றிருக்கின்றது.இந் சன்னிசாசன்த்திலே நாங்கள் மனநிலை ஒரு நிலைப்படகின்ற தன்மையோட வாழுகின்ற என்பதற்க்காக எடுத்துக்காட்டாக பல விழாக்கள் தமது ஆலங்களிலே நடைபெறுவது வழக்கம்.


அன்னையுடைய அலயத்தில் இன்றய தினம் அகிலடாத்தவம் மாதாவாக விளங்குகின்ற அன்னை தன்னுடைய கணவனான முழு முதல் கடவுளாகிய சிவனை பூயனை செய்கின்ற திருக் கோலத்தோடு இங்கே இன்ற தினம் வழா நடைபெற்றது.எம் பிராட்டி சிவனை நினைத்து தியானம் இருந்து எம் இறைபாடு வழிபாடு செய்கின்ற காட்ச்சி அதிலேயும் கைலாச மலையிலே இருந்த படி அனை்னை பூஜை செய்கின்ற சிறப்பு மிகுந்த காட்சி இன்ற தினம் நடைபெற்றது.

எப்போதமே கடம்பத்தில குடும்ப தலைவனை வழிபாட செய்து அதன் பின்பு குழந்தைகள் தாய் தந்தையரை வழிபாடு ஆற்ற வேண்டும் பெரியோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்று நமத இந்து மதத்திலே தர்மத்திலே சொல்லபட்டிருக்கின்றது.

இப்ப எல்லாம் இந்ட வழிபாட்டினை பின்பற்றுபவர்கள் இல்லாமல் செல்லுகின்றது.எதுக்கும் அனேகமாக எப்படி என்றால் நல்லதொரு அழகான சாறி பத்து பவுனில நகையை செய்து கொடுத்தால் அடத்த நாள் காலையில் அம்மாவை வழிபாடு செய்வாங்கள்.ஒரு பத்து நாள் போனால் அர்ச்சனை பண்னுவாங்கள்.அப்படி இல்லாமல் கணவனை கண் கண்ட தெய்வமாக வழிபட வெண்டும் என்பதனை எடுத்துக்காட்டாக சகல வல்லமையும் பொருந்திய அண்னை வழிபாடு செய்கின்றால் அது மாத்திரம் இல்லாமல் இந்த கைலாச வாகன காட்சி என்பது அபூர்வமானது .


இந்த இராவனன் மலையை பெயர்த்து தனது தாயார் இருக்கின்ற இடத்தில் வைத்து இறைவனை வழிபட வேண்டும் என்கின்ற மணதிலே கர்வம் கொண்டு சாமகாணம் வாசித்து மலையை திரட்டகின்ற நேரம் அண்னை தன்னை அறியாமலே சிவனை தலுவுகின்ற காட்ச்சி  நயினை நாகபூசனி அம்பாள் ஆலயத்திலே அந்த அலங்கார  காட்ச்சி காணப்படுகின்றது.


அன்னை பயந்து இறைவனை தழுவிக் கொள்வது பூஜையிலே இராவணன் மலையை பெயர்த பேது அந்த வசயிலே அண்னை பத்தி நெறியோடு இருந்த படியால் அண்னை இறைவனையே தழுவிக் கொண்டால்.அல்லது அண்னையை பொருத்த வரையிலே எதற்க்கும் பயப்பட வேன்டிய தன்மை இல்லை.நாம் தெய்வத்தோட அணுகியிருகின்ற போது மற்ற பல செயல்பாடுகளில் எதாவது தாக்கம் ஏற்ப்பட்டால் மேலும் இறைவனையே அணுகின்றோம்.அந்த காட்சியை நாம் நாங்கள் காண்கின்றோம் இந்த கைலாச காட்சி.

நமது ஆலயத்தில் அண்னை சிவ பூஜை செய்கின்ற தன்மையை தத்துவத்தை சிறப்பாக காட்டி  இன்றயதினம் சிறப்பாக பூஜைகள் வழிபாடு இம்பெற்றிருக்கின்றது.இற்கு வந்து வழிப்பட இணைத்த அடியார்களுக்கும் பார்வதி பரமேஸ்வரனுடைய இறையருள் கிடைக்கும் என பிராத்தனை செய்து உங்கள் அணைவருக்கும் நல்லாசி கூறிக்கொள்வதோடு நாளைய 23.05.2019தினம் ஆலயத்வில் மா விளக்கு பூஜை என சிபாச்சாரியார் குறிப்பிட்டார்..
Powered by Blogger.