‘டெடி’ திரைப்படத்தில் இணையும் புதுமண தம்பதிகள்!

அண்மையில் திருமணம் செய்துக்கொண்ட நடிகர் ஆரியா மற்றும் சாயிஷா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இயக்குநர் சக்தி சௌந்தரராஜனின் ‘டெடி’ திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டீ.இமான் இசையமைக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.