ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வயல்விழா!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.


மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறத்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண விவசாய பணிப்பாளர் சி சிவகுமார், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ .ரமேஷ், கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய போதனா ஆசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.