பீகாரில் 8 இலட்சம் பேர் நோட்டாவிற்கு வாக்களிப்பு!
பீகார் மாநிலத்தில் சுமார் 8 இலட்சம் மக்களின் வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் ஆதரித்து வாக்களிக்க விரும்பவில்லை என்றால் வாக்கு பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற பொத்தானை அழுத்தலாம். இதன்மூலம் குறித்த நபர் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பது பதிவுசெய்யப்படும்.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த இந்த மக்களவை தேர்தலில், சுமார் 8 இலட்சம் பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 2 சதவீதமான வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளன.
மக்கள் இவ்வாறான முறையை தெரிவுசெய்திருப்பதானது அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை