மாணவன் திடீர் மரணம்! இரு சகோதரிகள் ஆபத்தான நிலையில்!!

யாழ் பரியோவன் கல்லாரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழத்துள்ளார்.


வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததால் அவரது இரண்டு சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவரது இரண்டு சகோதரர்களுக்கு வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.