நேசமணி போன்ற கதாபாத்திரம் இறைவன் கொடுத்த வரம் – வடிவேலு!!

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான #Pray_for_Neasamani  என்ற ஹேஸ்டேக் பற்றி நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார்.


நேசமணி போன்ற கதாபாத்தரம் இறைவன் கொடுத்த வரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நடிகையும் நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் கூறுகையில், இன்றைய மக்கள் பைத்தியக்காரர்களாக மாறிவிட்டனர் எனவும், ஒரு நல்ல நகைச்சுவையை தேவையில்லாத ஹேஸ்டேக்காக மாற்றியுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு நடித்த Friends  திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஹேஸ்டேக்கானது தற்போது உலக அளவில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.