வட மாகாணஆளுநர், ஐ.நா முக்கியஸ்தர் சந்திப்பு!!

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப் (Ms Jean Gough) மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டிம் சட்டன் (Mr. Tim Sutton) ஆகியோர் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துள்ளனர்.


குறித்த சந்திப்பு இன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.