துப்பாக்கி ரவைகளுடன் நிதியமைச்சின் ஊடகப்பணிப்பாளர் கைது!

இலங்கையின் நிதியமைச்சின் கீழ் இயங்கும் ஊடகப்பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச நிதியமைச்சின் ஊடகப்பணிப்பாளர்களான மொஹமட் அலி ஹசன், அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.மேலும் 93 ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் பொலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.