மே18ஆம் நாளை இனப்படுகொலை நாளாக கனடாவின் 5 மாநகரங்கள் பிரகடனம்!

மே மாதம் 18ஆம் நாளை இனப்படுகொலை நாளாக 5 மாநகரங்கள் பிரகடனப்படுத்தியுள்ளன. தமிழர் நினைவு அறக்கட்டளையுடன், பிரம்டன் தமிழ் ஒன்றியம், டூறம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மே மாதம் 18 ஆம் நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்ததன் பயனாக கீழ் குறிப்பிட்ட 5 மாநகரங்கள் அதை நிறைவேற்றியுள்ளன.


1. City of Ajax: May 18, 2018

2. City of Oshawa: April 15, 2019

3. City of Brampton: April 24, 2019

4. City of Pickering: May 1, 2019

5. City of Toronto: May 5, 2019
. #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.