முகநூலில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை அனுமதியின்றி ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தும் பணி ஆரம்பம்!!

முகநூலில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை பயனாளர்களுக்கு தெரியாமல் அவர்களின் அனுமதியின்றி ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தும் பணியை விப்ரோ நிறுவன ஊழியர்கள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.முகநூலில் நாள்தோறும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த புகைப்படங்களை ஆராய்ந்து,அவை என்ன நோக்கத்திற்காக பதிவேற்றப்படுகின்றன என 5 பிரிவுகளில் வகைப்படுத்தும் பணியை உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் செய்து வருகின்றன.அவுட்சோர்ஸ் முறையில் பல்வேறு நிறுவனங்களுக்கு முகநூல் இந்த பணியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.அந்த வகையில் விப்ரோ நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருந்து இந்த பணியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.