கடற்படையினரை மீறி பணித்த காா் மீது துப்பாக்கி சூடு..!காா் சாரதி சம்பவ இடத்திலே பலி!!

கடற்படையினாின் கட்டளையை மீறி பணித்த காா் மீது கடற்படையினா் நடாத்திய துப்பாக்கி சூட்டில் காா் சாரதி சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.


இதனை கடற்படை ஊடக பேச்சாளா் உறுதிப்படுத்தியுள்ளாா். வத்தளை, ஹுனுப்பிட்டிய பகுதியில் கடற்படையினர் குறித்த காரை சோதனை செய்வதற்காக வழிமறித்த போது,

கட்டளையை மீறி பயணித்த வேளை காரின் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதிலேயே கார் சாரதி உயிரிழந்துள்ளார்.

இதன்போது 34 வயதுடைய காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.