இந்தியாவிடமிருந்து புதிய எாிபொருள் கொள்கலன்கள் கொழும்பு வருகை!!

இதில் 5 கொள்கலன்களை ஏற்றிய கப்பல் நேற்று மாலை வருகைதந்தது. தற்போது, ரயில்வே திணைக்களத்திடம் 25 கொள்கலன் உள்ளன.
இந்த எரிபொருள் தாங்கியில் 45,000 லீற்றர் எரிபொருளைக் கொண்டு செல்லும். இதேவேளை அடுத்தகட்டமாக
விரைவில் M11 locomotive ரயில் இன்ஜின்களும் கொண்டுவரப்படவுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை