யாழ் மாநகர சபையின் கவனத்திற்கு.!!

யாழ் கண்ணாதிட்டிபகுதியில் கழிவுவாய்க்காலே துப்பரவு செய்தவேளையில்   (23.05.2019) சேற்றை விதியில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும்வகையில் போடப்பட்டுள்ளது என மக்களினால்  விசனம் தெரிவிக்கபட்டது.
இதையும் யாழ் மாநகர சபை கவனத்தில் எடுக்கவும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தான் இந்த வேலைகளை எமது யாழ் மாநகர சபை உழியர்கள் செய்கிறார்கள் என்பது எமக்கு தொரியும்.  ஆகவே சில மக்கள் பாவனைநிறைந்த பகுதியில் உடனே அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்.  உழியர்களுக்கு அதற்கு உரிய வசதிகளை செய்து கொடுத்தால் அவர்களினால் இதனை மக்களுக்கு எந்த அசெளகரியமும் இல்லாது செய்யமுடியும். இதற்காக நவீன  இயந்திரங்களை யாழ் மாநகர சபை வாங்கவேண்டும் .

No comments

Powered by Blogger.