யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட யாழ் மாநகர சபை.!!

நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்திலிங்கம் கிருபாகரன் அவர்களினால் யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக சபை நடவடிக்கையினை 10 நிமிடங்கள் ஒத்திவைத்து எமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார் அதனை எற்று சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Powered by Blogger.