மே 18 மறக்க முடியுமா?? மே 18 மறக்க முடியுமா??-யேர்மனி(காணொளி)
மே 18 மறக்க முடியுமா??
மே 18 மறக்க முடியுமா?? மே 18 மறக்க முடியுமா??
உருக் இழந்த படகுகளாய்
எம் இனம் செங்குருதியில் மிதக்க
காப்பாற்ற முடியாமல் கதறி அழுதோம்..!

கேப்பார் அற்று எம் இனம் துடிதுடிக்க
பதறி துடித்தோம்
என்ன ஓலம் என்ன ஓலம்
ஓ அது எமது தமிழ் மக்களின் ஓலம்
உங்கள் காதுகளில் அந்த ஒலி கேக்கவில்லையா..!

பத்தாண்டுகள் ஆகியும் இண்னும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் அவல ஓலம்..!
சின்னன் சிருசுகளின் அவல ஓல ஓலி
இன்னமும் கேட்டக் கொண்டே இருக்கிறது..!

ஈர் ஜந்த ஆண்டுகள் ஆகியும்
இன்னமும் ஓலித்தக் கொண்டே இருக்கிறது..!

ஒன்று திரள்வோம் ஒன்று திரள்வோம்..!
உலக நாடுகளில் காதுகளில் எமது உரிமைக் குரல் ஒலிக்க
 ஒன்று திரள்வோம்..!

ஈர் ஜந்து ஆண்டுகளாகியும் எமது மக்களின்
கண்ணீருக்கு பதில் சொல்ல யாரும் இல்லை..!

கொத்து கொத்தாக கொண்றொழித்தார்கள்
இண அழிப்பை செய்து விட்டு
இன்றுவரை இறுமாப்புடன் இருக்கின்றார்கள்..!

அதற்க்கு நியாயம் கேட்டு
அணைவரும் அணிதிரள்வோம்..!

வாரீர் ..!வாரீர்..!
ஒவ்வொரு குரலும் ஒன்றாய் சேர்த்து
ஓங்கி ஒரு குரலாய் ஓங்கி ஒலிக்கட்டும்..!
வாரீர் ..!வாரீர்..!

18.05.2019
14:00 மணி
Düsseldorf
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்புநாள். ஒவ்வொரு குரலும் ஒன்றாய் சேர்த்து
ஓங்கி ஒரு குரலாய் ஓங்கி ஒலிக்கட்டும்..!
வாரீர் ..!வாரீர்..!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.