குளியாபிட்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்.!!

குளியாபிட்டி- எதண்டவெல பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பாடசாலை மீதும் தாக்குதுல் நடாத்தப்பட்டுள்ளது.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.கமராவின் பதிவுகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.