முள்ளிவாய்க்கால் வலிகளை தாங்கிய அனுபவ பகிர்வு ஏடு வெளியீட்டு -கனடா!!

முள்ளிவாய்க்கால் வலிகளை உங்களுக்காக எழுத்தாக்கி உள்ளனர். அவ் காலப்பகுதியில் தமிழினம்  அனுபவித்த குருதி உறையும் தருணங்களை புகைப்படங்களாக, சாட்சிகளாக, எழுத்துக்களாக புத்தகமாக்கி உள்ளோம். முற்றுமுழுதாக ஒவ்வருடைய அனுபவ பகிர்வு ஏடாகவே இது தயாராகி இருக்கிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12-05-2019 ) நடக்கும் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது கடற்சூரியன் அரங்கம்...


#”#முள்ளிவாய்க்கால்” நூல் வெளியீடு
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.