முல்லைத்தீவில் பெருமளவு இராணுவ உபகரணங்கள் மீட்பு!!

முல்லைத்தீவு- அளம்பில் கிராமத்தில் தனியாா் விடுதி ஒன்றில் படையினா் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இராணுவத்தினா் பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவச் சப்பாத்து, சீருடை, தொலைபேசி சிம், கத்தி தொலைநோக்கி கருவி ,தொலைத்தொடர்பு கருவிகள் என்பன மீட்கப்பட்டன.

அவை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.