புலரும் புபாளம் பல்சுவைக் கலைமாலை யேர்மனி-2019!!

தாயகத்தில் போரினால் நலிவுற்ற எமது தாயக சிறார்களின் கல்வி ஊக்குவிப்பு நிதிக்காக புலரும் புபாளம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். இவ் நிகழ்வில்


  • தாயக எழச்சிப் பாடல்கள்
  • நாட்டிய நடனங்கள்
  • கவிதைகள்
  • நகைச்சுவை துணுக்குகள்


இன்ணும் பல நிகழ்வுகள் உங்களை மகிழ்விக்க இருக்கின்ற
அனைவரையும் தவறாமல் அன்புடன் அழைக்கிறது.
இடம்                     Am Shönekampf1
                                 40599 Düsseldorf

காலம்.                 16.06.2019 சனிக்கிழமை

நேரம்.                  15.00 மணி

தொடர்பகம்     0049   177   473  3205
                                 0049   177   898  7422
                                 0049   176   209  48097
Powered by Blogger.