நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை இயற்கை எய்தினார்!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை சதாசிவம் மாணிக்கவாசகர் இயற்கை எய்தியுள்ளார்.



கொழும்பிலுள்ள அவரது வீட்டில்  உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 88.

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு அவர்களின் உறவினர்கள் அனைவரும் மீளத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.