யேர்மனி சுவற்றா கனகதுர்க்கை அம்பாளின் புதிய ஆலய அமைவிடத்திற்கு அருகாமையில் " கலாச்சார மண்டபம் ".முதற்க்கட்ட வேலை நிறைவுறும் நிலையில் உள்ளதை அம்பாள் பக்தர்களுக்கு தெரிவித்தார்கள் நிர்வாகத்தினர். கி.த. கவிமாமணி . யேர்மனி
கருத்துகள் இல்லை