புனித நீக்ளஸ் ஆலயத்தில் தனது அஞ்சலியை செலுத்தினர் சுரேஷ் ராகவன்!📷

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்றபோது கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (21) காலை 8:45 மணிக்கு இணைந்து கொண்டார்.
Powered by Blogger.