சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள் 2019!📷

தேசத்தின் விடுதலைக்காக  உண்ணா நோன்பிருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு வோ மாநிலத்தில் இவர்டோன் நகரில்  23வது விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.