சுவிசில் உணர்வுடன் முண்னெடுக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் 📷

இன்று சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் அருகாமையில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் வலி சுமந்த நினைவுகளை தமது நெஞ்சினில் சுமந்து உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.