தெல்லிப்பளையில் குரும்பசிட்டி வாழ் மக்களை முண்ணனி சந்திப்பு!!📷

நேற்று29/5/2019 தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தெல்லிப்பளையில் குரும்பசிட்டி வாழ் மக்களை சந்திப்பு இடம்பெற்றது.இச் சந்திப்பில் பல வடயங்கள் மக்களுக்கு ஏற்ப்பட்ட சந்தேக விடங்கள் தெளிவு படுத்தினார்கள். இச் சந்திப்பில் முண்ணனி தவைர்,செயலாளர்,பார்திபன் உட்ப்பட பல உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். எதிர்கால அரசியல் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.