பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளர் கைதுக்கு முன்னணி கண்டனம்!!

யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நவரத்தினம் திவாகரன்
செயலாளர் பவில்ராஜ் மற்றும் தேநீர்ச்சாலை நடத்துனர் பொன்னம்பலம் ஞானவேல் ஆகியோர் ஸ்ரீலங்கா இராணுத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

No comments

Powered by Blogger.