ஆசியாவின் முதல் ஓரினத் திருமணங்கள் தாய்வானில் நடைபெற்றது!!📷

இதையடுத்து இன்று 10 மணிக்கு தாய்வானின் 166 க்கும் மேற்பட்ட ஓரினத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இன்று நடைபெறும் ஓரினத் தம்பதிகளுக்கான பதிவுத் திருமணத்தை ஒட்டி, தாய்வானில் 101 தளங்களைக் கொண்ட பிரபல கட்டடத்துக்கு அருகே கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை