யாழ் தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

யாழ்.தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.

குறித்த பகுதியில் இன்று சுன்னாகம் பொலிஸாா் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ள பொலிஸாா்,

9 மில்லி மீற்றா் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயா்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.