திருக்கோவிலில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!📷

குறித்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் டபிள்யு இ.கமலராஜன், காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில், உறுப்பினர்களான த.மோகனதாஸ், எஸ்.ஜெயராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயர்நீத்த உறவுகளுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், வினாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மார்த்த பூஜைகளும் இடம்பெற்றுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை