பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட பேரணியுடனான முள்ளிவாய்கால் நிகழ்வு!📷

இன்று இலண்டனில் , சிங்களத்தினால் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் 10ஆண்டு நினைவாக பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு ஒழுங்கமைப்பில் ((TCC) கிரீன் பார்க்கிலிருந்து பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தை நோக்கி  பேரணியாக சென்று திடலில் நினைவேந்தல் நினைவு கூறப்பட்டது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.