யாழ் பல்கலைகழக துணைவேந்தா் இ.விக்னேஸ்வரன் காரணம் இன்றி பதவி நீக்கப்பட்டாா்!!

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தா் இ.விக்னேஸ்வரன் தற்காலிகமாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாா்.


கொழும்பிலிருந்து அவருக்கு இன்று காலை தொலைநகல் மூலம் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.என்ன காரணத்திற்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார் என்ற காரணம் சொல்லப்படவில்லை.

இப்போது கொழும்பு விரையும் உபவேந்தர் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்று இதுபற்றி வினவக் கூடுமென அறியமுடிந்தது.

பல்கலைக்கழகத்தில் அண்மையில் கைப்பற்றப்பற்ற பொருட்கள் மற்றும் மாணவர் கைது தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.