பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் புகைப்படங்கள் தொகுப்பு!📷

20.05.2008 அன்று மாரடைப்பால் சாவடைந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 1984ம் ஆண்டிலிருந்து ஏறத்தாள 25 ஆண்டுகள் போராட்டமே வாழ்வு என வாழ்ந்த இம் மாவீரனுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.எம்மிடம் அவர் நினைவில் ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள் கொடுத்துள்ளோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

No comments

Powered by Blogger.