வற்றாப்பளை அம்மனுக்கு பறவைக் காவடி எடுக்க தடை!

பாதுகாப்பு காரணத்திற்காக பறவைகாவடி எடுக்க தடையாம்.  அத்துடன் ஆலயத்திற்கு வருகை தரும் அனைவரும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்படுவார்களாம்.


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர பொங்கல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாம்.


No comments

Powered by Blogger.