என்ன நடக்குதென்றே தெரியலை- வடிவேல் கருத்து!!

பிரண்டஸ் திரைப்படத்தில் வடிவேலின் தலையில் சுட்டியல் விழுந்த காமடியில் நேசமணி உலக அளவில் டிரெண்டாகியுள்ளது குறித்து பிரபல தொலைக்காட்சி சனல் வடிவேலுவிடம் கேட்டுள்ளது. அந்த சனலிடம் அவர் கூறியதாவது,
"என்ன நடக்கிறதுன்னே தெரியலய்யா. நான் எதையுமே பார்க்கலியே. நான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டேனா, என்னாலேயே நம்ப முடியலயே. அமெரிக்கா வரை சென்றுவிட்டதா, நன்றி நன்றி. நான் விஜய், சூர்யாவுடன் நடித்த படத்தில் தான் நேசமணியாக நடித்தேன். நான் பல படங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் இது பற்றி எனக்கு தெரியாது. நேசமணி போன்ற கதாபாத்திரம் எல்லாம் கடவுள் கொடுத்த பரிசு என தெரிவித்துள்ளார்.
இதிலும் Exclusive: அப்பலோவில் நேசமணி 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார். இலங்கை ஜனாதிபதி வைத்தியசாலை சென்று பார்வையிட்டார் என கூட சமூகவலத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.