தமிழ் ஆசிரியர்களை பழி தீர்த்த ஹிஸ்புல்லா!!

ஹிஸ்புல்லா ஆளுநர் பதவியைில் இல்லாததால் 1100 தமிழ் ஆசிரியர் நியமனம் இல்லாமல் போயுள்ளது.


1.600 தமிழ் பட்டதாரி மற்றும் 1300 தமிழ் உயர்தர தகமையுடையோரின் ஆசிரிய நியமணம் ரத்து.

இதில் நியமனம் பெரும் முஸ்லிம்கள் 35% மட்டுமே அவர்களிற்கான நியமனத்தை பெற்றுக் கொடுக்க ஹிஸ்புல்லா அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

தமிழ் வலயங்களிள் 60% வெற்றிடம் அவற்றிற்கு தகுதியான 1100 நியமனங்கள் புதிய ஆளுநரால் வழங்கப்பட இருந்த நிலையில் அவற்றினைத் தவிர்த்து முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளார் ஹிஸ்புல்லா.

2. இந்த ஆசிரிய நியமனத்தின் மூலமும், இடமாற்றத்தின் மூலமும் 210 தமிழ் பாடசாலைகளில் காணப்பபடும் 911 ஆசிரியப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும். இதனால் நன்மையடையக்கூடிய மாணவர்கள் 12000 பேர்.

3.வெளி மாவட்டங்களில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றம் எனும் சுதந்திர இடமாற்றக் கொள்கையால் நன்மையடையும் (சுதந்திரமடையும்) 1790 ஆசிரியர்களில் 52% தமிழ் ஆசிரியர்களே.

ஆனால் அவ்விடமாற்றங்கள் இதன் பின்னர் வழங்கப்படாது?? என புதிய ஆளுநரிடம் ஜனாதிபதி ஊடாக ஹிஸ்புல்லா உறுதியாக கூறியுள்ளார்.

மேலதிக தகவல் வேண்டுமாயின் ஆளுநர் காரியாலயத்தில் கடமை புரியும் தமிழ் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.