யாழில் வீதி ஆக்கிரமிப்பு எதிராக கவனயீர்ப்பிற்கு அழைப்பு!!📷

வீதி ஆக்கிரமிப்பு எதிராக கவனயீர்ப்பிற்கு 18/06/2019 திங்கள் 4.30
மணிக்கு தமிழர் சம உரிமை இயக்கம் அழைப்பு. சம்மாந்தெரு - கே.கே.எஸ் இணைப்பு வீதியை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் போக்குவரத்து உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு பொது மக்கள் வர்த்தகர்கள்  ஆர்வலர்கள் அனைவரும் கலந்து வலுச்சேர்க்குமாறு அழைக்கின்றோம். ஒன்றுகூடல்  சத்திரச் சந்தி வைரவர் ஆலய முன்றலில் ஆரம்பித்து மூடப்பட்ட K.K.S வீதி முகப்பு வாயிலை சென்றடைந்து கவனயீர்ப்பு இடம்பெறும்.
Powered by Blogger.