வெள்ளரி சாப்ஸ்!! ஆரோக்கிய உணவு!!
தேவையானவை: வெள்ளரிக்காய் - கால் கிலோ (தோல் சீவி, வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி) - அரை டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், சர்க்கரை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு வெள்ளரி துண்டுகளை சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 2 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம். றொட்டி போன்றவற்றுடன் தொட்டும் சாப்பிடலாம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை