பிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா?
சில காதல் ஜோடிகளை உருவாக்கிய பிக்பஸ் இரண்டாம் சீசனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 யும் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் பிக் பாஸ்3க்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அதோடு வரும் ஜூன்3ம் தேதி பிக்பாஸ்3 ஒளிபரப்பாக உள்ளதாகவும் அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் 100 நாட்கள் சவாலில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த தகவலை மட்டும் மிக ரகசியமாக மெயின்டன் பன்றாங்க விஜய் டிவி. தற்போதைய தகவலின் படி பிக்பாஸ் 3ல் பங்கேற்பதற்காக பின்வரும் பிரபலங்களிடம் விஜய் டிவி அனுகியுள்ளதாக தெரிகிறது . அவர்கள் யார்?
பிரபல நடிகர் ராதாரவி தமிழ் திரையுலகில் சர்ச்சை கருத்துக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர். எதிர்தரப்பு யாராக இருந்தாலும் சற்றும் தயங்காமல் வசைப்பாடும் தைரியம் கொண்டவர். என்றெல்லாம் பலரால் பயத்துடன் புகழப்படும் பிரபல நடிகர் ராதாரவியிடம் பிக்பாஸ்3 ல் பங்கேற்க அனுகியுள்ளனராம் பிக்பாஸ் டீம்.
கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத நடிகையான சாக்ஷி அகர்வாலிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். இவர் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த பிக்பாஸ்2வில் பங்கேற்ற யாஷிக்காவின் கிளாமரையே தாங்க முடியாமல் கடைசியில் சேலையுடன் அழைய விட்ட பிக் பாஸ் இந்த நடிகைக்கு என்ன டாஸ்க் கொடுப்பார்களோ என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத நடிகையான சாக்ஷி அகர்வாலிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். இவர் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த பிக்பாஸ்2வில் பங்கேற்ற யாஷிக்காவின் கிளாமரையே தாங்க முடியாமல் கடைசியில் சேலையுடன் அழைய விட்ட பிக் பாஸ் இந்த நடிகைக்கு என்ன டாஸ்க் கொடுப்பார்களோ என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
சென்னையில் பிறந்த ப்ரியா ஆனந்த், செய்தித் துறைசார்ந்த ஜெர்னலிசம் படித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள ப்ரியா ஆனந்திடமும் பிக்பாஸில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். தமிழ் பேசும் நடிகை என இவரை நாம் அறிவோம் ஆனால் இவருக்கு தமிழ் கலாச்சாரம் தெரியுமா? என்பதை பிக் பாஸ்3ல் இவர் கலந்து கொண்டால் தான் தெரியும்.
பிரபல குணசித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இவரிடம் பிக்பாஸ் 3ல் கலந்து கொள்ள கோரி பிக்பாஸ் டீம் அனுகியுள்ளதாக தெரிகிறது
ப்ரேம்ஜி இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கையமரனின் இளைய மகன் ப்ரேம்ஜி. இவர் நடிகர் , இசையமைப்பாளர், பாடகர் என சினிமாத்துறையில் கலக்கி வருபவர். இவரிடம் பிக்பாஸ்3ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். எவ்வளவோ செஞ்சுட்டோம் இதை செய்ய மாட்டோமா என்கிற வசனத்துடன் பிக் பஸ்3ல் ப்ரேம்ஜி கலந்து கொள்வாரா ? என பொருத்திருந்து பார்ப்போம்.
பிரபல நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், வசன கர்த்தா, அடுக்கு மொழி வள்ளல் என பல திறமைகளை கொண்டவர் டி ராஜேந்திரன். இவர் அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். அறிவுரை கூறுவதில் அவரை யாரும் மிஞ்சவே முடியாதுங்க என பலரால் குறிப்பிடப்படும் இவரிடம் பிக்பாஸில் கலந்து கொள்ள கோரியுள்ளனராம் பிக் பாஸ் டீம்.

கருத்துகள் இல்லை