முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட்ட உயர்தர வித்தியாலய கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைக்காக மறைந்த சிவேஸ்வரி ஞாபகார்த்தமாக அவர்களுடைய குடும்பத்தினரால் 1 200 000/= செலவில் புதிதாக அமைக்கப்பட்டு அவர் மரணித்த நினைவு நாளான இன்று திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை