அரங்கச் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளோருக்கான சந்திப்பு இன்று மாலை!
கடந்த 31.05.2019 அன்று கலாநிதி க.சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் பங்கு கொண்ட அரங்க ஒன்றுகூடலில் அரங்கச் செயற்பாட்டுக்குழுவினை நோர்வேயில் உருவாக்கிச் செயற்படுவதென்ற முடிவினை எடுத்திருந்தோம்.
இதன் தொடர்ச்சியாக அரங்கச் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வமுள்ளோருடனான சந்திப்பொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம்: 17.06.2019 மாலை 7.30 மணி
இடம்: Nedre Fossum Gård, Stovner
ஆர்வமுள்ளோர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

.jpeg
)

கருத்துகள் இல்லை