வல்­வெட்­டித்­துறையில் 30 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக் காலை 30 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. காணி உரி­மை­யா­ளர் கொடுத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் வல்­வெட்­டித்­து­றைப் காவல்துறையினர் கஞ்­சாவை மீட்­டுள்­ள­னர்.

வெற்­றுத் தோட்­டக் காணி­யில் மரங்­க­ளுக்கு இடையே பொதியொன்று மறைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் காணி
உரிமை­­யாளர் கண்­டுள்­ளார்.

அதை­ய­டுத்து அவர் வல்­வெட்­டித்­து­றைப் காவல்துறையினருக்­குத் தக­வல் வழங்­கி­யுள்­ளார். காவல்துறையினர் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ரணை நடத்­தி­னர். 15 பொதி­க­ளா­கப் பொதி செய்­யப்­பட்ட 30 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.