ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு!!

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இந்திய ஊடகங்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் புதுடில்லியில் இடம்பெற்றது.இந்த ஊடக சந்திப்பில் பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
Powered by Blogger.