இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவு!

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவாகியுள்ளது.


தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கைத்தொழிற்துறை சேவை ஆகியவற்றில் குறித்த வளர்ச்சி வீதம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இந்த வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.