யாழ் மாநகர எல்லைக்குள் தொடரும் அத்துமீறல் போராட்ட அறிவிப்பு!!📋

ஒவ்வொரு அநீதியைக் கண்டும் ஆத்திரத்தில் நீ அதிர்ந்து போவாயேயானால் நீயும் என் தோழன்தான் - சேகுவார
மாநகரத்தில் நடந்த அநீதியை எதிர்க்க ஒன்று படுவோம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கே.கே.எஸ். வீதி (பெசன் கவுஸ், கணேசன் ஸ்ரோஸ் முன்பாக)

ஊடக அறிக்கை அறிக்கை

No comments

Powered by Blogger.