இங்கிலாந்து இளவரசர் நியூஸிலாந்துக்கு அனுப்பிய பிறந்தநாள் பரிசு!!
நியுசிலாந்து பிரதமர் மகளின் பிறந்தநாளிற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் பரிசு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் கிளார்க் கேஃபோர்ட் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு, ‘நெவ் தி அரோடர் ஆர்டெர்ன்’ என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பிரித்தானிய இளவரசர் வில்லியமும் பிறந்த அதேநாளில் தான், நெவ் தி-யும் பிறந்திருந்தார்.
வில்லியம் பிறந்தநாள் நேற்றுமுந்தினம்(வெள்ளிக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், கிளார்க் கேஃபோர்ட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் தன்னுடைய மகளுக்கு அனுப்பியிருந்த பிறந்தநாள் பரிசினையும் பதிவிட்டு, இதனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை