பிரபல பாடகி இந்திரானி காலமானார்!!

பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தனது 83 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர் பிரபல பாடகர் சிசிர சேனரத்ன என்பவரின் மனைவி ஆவார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.